கொவிட் 19 தனிமைப்படுத்தப்பட்ட 31173 பேர் தனிமை படுத்தலை நிறைவு செய்துள்ளனர்.
முற்படையினர் முன்னெடுத்து வரும் கொவிட் 19 தனிமைப்படுத்தும் 48 நிலையங்களில் நேற்று (22) திகதி வரை சுமார் 6855 பேர் தனிமைப்படுத்தும் செயத்திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
முப்படையினர் முன்னெடுத்துவரும் தனிமை படுத்தும் நிலையங்களில் நேற்றைய தினம் (22) சுமார் 15 பேர் தனது தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.
ரூவல கல்பிட்டிய தனிமைப்படுத்தம் நிலையத்திலிருந்து ஒருவரும்.மீன்தலை நிலையத்திலிருந்து 14 பேருமே; தனிமைப்படுத்தப்பட்டவர்களே இவ்வாறு வெளியேறியுள்ளனர்.
