12 வயது மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் கைது
12 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக கல்வி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவு சந்தேக நபரை இன்று கைது செய்தது.
இவர் 29 வயதான கணித ஆசிரியராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
