http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பாராளுமன்றத்தின் தொடக்க அமர்வு காரணமாக சம்பிக்க ரணவக்கவுக்கு பிணை

2016 விபத்து தொடர்பாக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கு நாளை பரிசீலிக்கப்படவிருந்தது இதேவேளை நாளை நடைபெறவிருந்த ஒன்பதாவது பாராளுமன்றத்தின் தொடக்க அமர்வு காரணமாக, சம்பிக்க ரணவக்க பிரேரணையை தாக்கல் செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த பிணையினை வழங்கினார்.

இதன்போதே அவருக்கு முன்பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், வழக்கு தொடர்பான விசாரணையை ஆகஸ்ட் 28 ஆம் திகதி பரிசீலிக்கவும் நீதிவான் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *