http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் பங்கேற்பதற்கு பிள்ளையானுக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அனுமதி

ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் பங்கேற்பதற்கு சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *