http://ceylononline.lk/

Ceylon Online News Portal

முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூர்வீக வீட்டில் தீ பரவல்.

முன்னாள் அமைச்சர் மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் கொத்மலை வேவென்டன் பூர்வீக வீட்டில் தீப்பரவல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் இன்று (18) திகதி அதிகாலை 1.30 மணியளவில் இந்த தீப்பரவல் சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து முழுமையான விசாரணைகளை பொலிஸார் மற்றும் பாதுகாப்புப்பிரிவனர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *