http://ceylononline.lk/

Ceylon Online News Portal

புதிய பாராளுமன்றத்தின் சபை தலைவராக தினேஷ் குணவர்தன

புதிய பாராளுமன்றத்தின் சபை தலைவராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

 பாராளுமன்றத்தின் சபை தலைவர்

 பிரதம கொறடா

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *