http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மஸ்கெலியாவில் ஆயர்வேத மருத்துவ முகாம்

மஸ்கெலியா பிரதேச சபையின் ஏற்பாட்டில் ஸ்ரீசண்முகநாத சுவாமி தேவஸ்தான கலாசார மண்டபத்தில் இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை ஆயர்வேத மருத்துவ முகாம் ஒன்று நடந்து கொண்டுள்ளது.
இம்முகாமில் அனைத்து நோய்களும் பரிசோதிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்படுவது குறிப்பிடத் தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *