ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் – 7 உறுப்பினர்கள் முழு விபரம்
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலுக்கு 7 உறுப்பினர்களைத் தெரிவு செய்து இறுதித் தீர்மானத்தை அதன் தலைவரான சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ளார்;
ரஞ்சித் மத்துமபாண்டரா – முன்னாள் எம்.பி.
இம்தியாஸ் பேக்கர் மார்க்கர் – முன்னாள் எம்.பி.
திசா அட்டநாயக்க – முன்னாள் எம்.பி.
ஹரின் பெர்னாண்டோ – முன்னாள் எம்.பி.
எரான் விக்ரமரத்ன – முன்னாள் எம்.பி.
மயந்த திசநாயக்க – முன்னாள் எம்.பி.
டயானா கமகே
