கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை – 2020 நேர அட்டவணை
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணைகளை கல்வித் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
