http://ceylononline.lk/

Ceylon Online News Portal

அனைத்து மாவட்டங்களுக்குமான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர்கள்- முழு விபரம்

அனைத்து மாவட்டங்களுக்குமான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர்கள் நியமனம் இன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.

அவர்களின் முழு விபரம்:

1. கொழும்பு : பிரதீப் உதுகொட

2. கம்பஹா: சஹான் பிரதிப் விதான

3. களுத்துறை: சஞ்ஜீவ எதிரிமான

4. கண்டி: வசந்த யாப்பா பண்டார

5. மாத்தளை: எம்.நாலக பண்டார கோட்டேகொட

6. நுவரெலியா: எஸ்.பி.திஸாநாயக்க

7. காலி: சம்பத் அத்துக்கோரல

8. மாத்தறை: நிபுன ரணவக்க

9. அம்பாந்தோட்டை: உபுல் கலஹபத்தி

10. யாழ்ப்பாணம்: அங்கஜன் இராமநாதன்

11. கிளிநொச்சி: டக்லஸ் தேவானந்தா

12. வவுனியா: கே.திலீபன்

13. முல்லைத்தீவு மற்றும் மன்னார்: கே.காதர்ஸ்தான்

14. அம்பாறை: டி.வீரசிங்கம்

15. திருகோணமலை: கபில அத்துக்கோரல

16. குருணாகல்: குணபால ரத்னசேகர

17. புத்தளம்: அசோக பிரியந்த

18. அனுராதபுரம்: எச். நந்தசேன

19. பொலன்னறுவை: அமர கீர்த்தி அத்துக்கோரல

மாவட்ட ஒருங்கிணைப்பு இணைக் குழுத் தலைவர்கள்

1. பதுளை: சுதர்ஷன தெனிப்பிட்டிய

2. மொனராகலை: குமாரசிறி ரத்னாயக்க

3. இரத்தினபுரி: அகில எல்லாவல

4. கேகாலை: இராஜிகா விக்ரமசிங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *