பிரபல உருது கவிஞர் ரஹத் இந்தோரி கொரோனாவால் மரணம்.
இந்தியா,மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பிரபல உருது கவிஞர் ரஹத் இந்தோரி கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளார்.
இவர் கடந்த 50 ஆண்டு காலமாக தன்னுடைய கவிதைகள் மூலம் பிரபலமாக விளங்கிய உருது கவிஞர் ரஹத் இந்தோரி 2003ம் ஆண்டு வெளிவந்த முன்னாபாய் எம்.பி.பி.எஸ்-ல் இடம்பெற்ற எம் இ போல்டு , மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக விளங்கினார்.
அவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
