மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா கைது
நபர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரிய குற்றச்சாட்டுக்கு ஆளான மாலக சில்வா தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது
அச்சுறுத்தப்பட்ட நபர் யார் என்பது போலீசாரால் தெரிவிக்கப்படவில்லை.
