http://ceylononline.lk/

Ceylon Online News Portal

24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 933

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை  மிக வேகமாக உயர்ந்து கொண்டே செல்கிறது.  24 மணி நேரத்தில் 62638 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 933 ஆக பதிவாகியுள்ளது இதன் மூலம் இந்திய நாட்டில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை20 லட்சத்து 88 ஆயிரத்து 612 ஆக ஆகவும்  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 42,518 ஆக உயர்ந்ததுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *