http://ceylononline.lk/

Ceylon Online News Portal

2020 பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த பிரபலங்கள்

2020 பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட பிரபல வேட்பாளர்களின் விபரங்கள் பின்வருமாறு.

கொழும்பு மாவட்டம்:
SLPP -திலங்க சுமதிபாலா
UNP – ரணில்விக்கிரமசிங்க, ரவி கருணநாயக்க, தயாகமகே
SJP- ஏ.எச்.எம். பௌசி, சுஜீவ சேனசிங்க, ஹிருனிகா பிரேமச்சந்திர

கம்பாஹா மாவட்டம்:
SLPP- துலித் விஜசேகர
UNP – ருவன் விஜேவர்தன, அர்ஜுனா ரனதுங்க
SJP-அஜித் மானம்பெரும, விஜித் விஜயமுனி சொய்சா, சதுர சேனரத்ன, எட்வர்ட் குணசேகர

களுத்துறை மாவட்டம்:
UNP – பாலிதா தெவரப்பெரும, லக்ஷ்மன் விஜய மான்ன
SJP – அஜித் பி.பெரேரா
NPP – நலிந்த ஜெயதிஸ்ச

காலி மாவட்டம்:
UNP- வஜிரா அபேவர்தன
SJP- விஜயபால ஹெட்டியராச்சி, பந்துலலால்பண்டரிகோட, பியசேன கமகே

மாத்தரை மாவட்டம்:
SLPP – லக்ஷ்மன் யாபா அபேவர்தன,மனோஜ் சிறிசேன, நிரோஷன் பிரேமரத்ன
NPP – சுனில் ஹதுன்ஹெட்டி

ஹம்பாந்தோட்ட மாவட்டம்:
NPP – நிஹால் கலப்பத்தி

குருநாகல் மாவட்டம்:
SLPP – எஸ்.பி. நவின்னா, தரநாத் பஸ்நாயக்க, டி. பி. ஏகநாயக்க
UNP – அகிலா விராஜ் கரியவசம்
SJP – இந்திகா பண்டாரநாயக்க

புத்தளம் மாவட்டம்:
UNP -பலிதா ரங்கே பண்டார
SJP – சாந்தா அபேசேகர

அனுராதபுர மாவட்டம்
SLPP – வீரகுமார திசாணநாயக்க,எஸ்.ஏ. முத்துக்குமாரன்
SJP – சந்திராணி பண்டார,பி. ஹாரிசன்,சந்திமா கமகே

பொலன்னறுவை மாவட்டம்:
UNP – நாளக்க கொலன்னே
SJP – சிட்னி ஜெயரத்ன

பதுளை மாவட்டம்:
SJP- லக்ஷ்மன் செனவிரத்ன,ரவி சமரவீர

மொனராகலை மாவட்டம்:
SLPP – பத்ம உதய சாந்த குணசேகர,
சுமேத ஜி.ஜயசேன
SJP – ஆனந்த குமாரசிறி

நுவரேலிய மாவட்டம்:
UNP – நவீன் திசாநாயக்க,
கே.கே. பியதாச

மாத்தளை மாவட்டம்:
SLPP- லக்ஷ்மன் வசந்த பெரேரா
SJP – வசந்த அலுவிஹரே,ரஞ்சித் அலுவிஹரே

கேகாலை மாவட்டம்:
UNP – சந்தீப் சமரசிங்க
SJP – துசித விஜய மாண

இரத்தினபுரி மாவட்டம்:

SLPP – துனேஷ் கங்கந்த
SJP – கருணாரத்ன பரணவிதான,ஏ.ஏ. விஜெதுங்க

மட்டக்களப்பு மாவட்டம்:
TNA – எஸ்.யோகேஸ்வரன்,ஞானமுத்து சிவனேசன்
SLMC – அலி ஜாஹிர் மவுலானா
ACMC – அமீர் அலி

திருகோணமலை மாவட்டம்:
SLPP – சுசாந்த புஞ்சி நிலமே
SJP – அப்துல் மஹரூப்

யாழ்ப்பாணம் மாவட்டம்:
UNP – விஜயகால மகேஸ்வரன்
ITAK – மாவை சேனதிராஜா,இ.சரவனபவன்

 அம்பாறை மாவட்டம்:
UNP – அனோமா கமகே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *