http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் முழுவிபரம்

தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ள  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் விபரம் பின்வருமாறு
முன்னான் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்,
சாகர காரியவசம்,
அஜித் நிவாட் கப்ரால்,
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி,
ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க,
மஞ்சுள திஸாநாயக்க,
பேராசிரியர் ரஞ்சித் பண்டார,
பேராசிரியர் சரித ஹேரத்,
கெவிந்து குமாரதுங்க,
மொஹமட் முசாமில்,
பேராசிரியர் திஸ்ஸ விதாரன,
பொறியியலாளர் யாமினி குணவர்தன,
வைத்தியர் சுரேன் ராகவன்,
டிரான் அல்விஸ்,
வைத்திய நிபுணர் சீதா ஹரம்பேபொல,
ஜயந்த கெடுகொட,
மார்ஜன் பலீல் ஆகியவர்கள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *