http://ceylononline.lk/

Ceylon Online News Portal

இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ களனி ரஜமஹா விகாரையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு பதவியேற்பு

புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிட்டு 527,364 விருப்பு வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை களனி ரஜமஹா விகாரையில் காலை 8.30 மணிக்கு இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *