http://ceylononline.lk/

Ceylon Online News Portal

தேர்தல் வெற்றியினை பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அமைதியாகவும் கௌரவமாகவும் கொண்டாடுங்கள்; பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தனது உத்தியோகப்பூர்வ முகப்பு புத்தகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் வெற்றியினை பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அமைதியாகவும் கௌரவமாகவும் கொண்டாட வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *