ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மாபெரும் வெற்றியை தந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்: ஜனாதிபதி
“சுபீட்சத்தின் நோக்கு ” எதிர்பார்ப்பு நிறைவேறியதாக ஜனாதிபதி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவரின் பதிவில்
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் என்னால் முன்வைக்கப்பட்ட “சுபீட்சத்தின் நோக்கு ” கொள்கையை மீண்டும் ஒரு முறை மக்கள் சக்தியின் மூலம் உறுதிப்படுத்த இந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விற்கு மாபெரும் வெற்றியை தந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

@PodujanaParty pic.twitter.com/caMAhj8Ynn— Gotabaya Rajapaksa (@GotabayaR) August 7, 2020