http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ரணிலின் சாதனையை முறியடித்த மஹிந்த

26798 மேலதிக விருப்ப வாக்குகளை பெற்று ரணிலின் சாதனையை முறியடித்த மஹிந்த.

2020 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் மகிந்த ராஜபக்ச 527,364 விருப்பு வாக்குகளை பெற்று, கடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில்(2015) ரணில் விக்கிரமசிங்க பெற்றிருந்த விருப்பு வாக்கு 500,566 சாதனையை முறியடித்துள்ளார்.

பாராளுமன்ற பொது தேர்தலில் ரணில் விக்ரமசிங்க பெற்றிருந்த விருப்பு வாக்குகள் அதிகபட்ச வாக்குகளாக இதுவரைபதிவாகி சாதனை படைத்தது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *