நுவரெலியா மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்
நுவரெலியா மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ஜீவன் தொண்டமான் – 109,155 வாக்குகள்
சீ.பீ ரத்நாயக்க – 70,871 வாக்குகள்
எஸ்.பீ திஸாநாயக்க – 66,045 வாக்குகள்
மருதபாண்டி ரமேஸ்வரன் – 57,902 வாக்குகள்
நிமல் பியதிஸ்ஸ – 51,225 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி
பழனி திகாம்பரம் – 83,392 வாக்குகள்
வேலுசாமி இராதாகிருஸ்ணன் – 72,167 வாக்குகள்
மயில்வாகனம் உதயகுமார் – 68,119 வாக்குகள்
