காலி மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள்
காலி மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 7 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 2 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளது.
பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ரமேஷ் பத்திரன – 205,814 வாக்குகள்
சம்பத் அத்துகோரல – 128,331 வாக்குகள்
மொஹன் சில்வா – 111,626 வாக்குகள்
சந்திம் வீரக்கொடி – 84,984 வாக்குகள்
இசுறு தொடங்கொட – 71,266வாக்குகள்
ஷான் விஜயலால் த சில்வா – 67,793 வாக்குகள்
கீதா குமாரசிங்க – 63,357வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி
கயந்த கருணாதிலக – 50,097 வாக்குகள்
மனூஷ நாணயக்கார – 47,399 வாக்குகள்
