மாத்தறை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள்
மாத்தறை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 6 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ளது.
பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
நிபுன ரணவக்க – 131,010 வாக்குகள்
கருணாதாஸ கொடிதுவக்கு – 114,319 வாக்குகள்
டலஸ் அழகப்பெரும – 103,534 வாக்குகள்
காஞ்சன விஜசேகர – 96,033 வாக்குகள்
மஹிந்த யாப்ப அபேவர்தன – 80,595 வாக்குகள்
வீரசுமன வீரசிங்க – 77,968 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி
புத்திக பத்திரன – 44,839 வாக்குகள்

