http://ceylononline.lk/

Ceylon Online News Portal

 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் இறுதி முடிவு

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில்  கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையிலான முடிவுகளின் பிரகாரம் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன 128 ஆசனங்களைக் கைப்பற்றி அமோக வெற்றியீட்டியுள்ளது. தேசியப்பட்டியில் 17 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. மொத்தமாக 145 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

நாடளாவிய ரீதியிலான பெறுபேறுகளும் ஆசனப் பகிர்வும்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – SLPP – 6,853,693 (59.09%) 145 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – SJB – 2,771,984 (23.90%) 54 ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி – NPP / JJB – 4,45,958 (3.84%) 3 ஆசனங்கள்

இலங்கை தமிழரசு கட்சி – ITAK – 3,27,168 (2.82%) 10 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி – UNP – 249,435 (2.15%) 1 ஆசனம்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – AITC – 67,766 (0.58%) – 2 ஆசனங்கள்

OPPP – 67,758 (0.58%) – 1 ஆசனம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – TMVP – 67,692 (0.58%) 1 ஆசனம்

இலங்கை சுதந்திர கட்சி – SLFP 66,579 (0.57%) 1 ஆசனம்

ஈழமக்கள் ஜனநாயக கட்சி – EPDP – 61,464 (0.53%) 2 ஆசனங்கள்

MNA – 55,981 (0.48%) 1 ஆசனம்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – TMTK – (0.44) 1 ஆசனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ACMC (0.37%) 1 ஆசனம்

தேசிய காங்கிரஸ் – NC – 39,272 (0.34%) 1 ஆசனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – SLMC – 34,428 (0.3%) 1 ஆசனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *