http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை தவலன்தென்ன தமிழ் வித்தியாலயத்தில் பதிவு செய்தார்.(வீடியோ இணைப்பு)


நுவரெலியா மாவட்ட பொதுத்தேர்தல் இன்று 498 நிலையங்களில் இன்று (05) காலை 7.00 மணியளவில் ஆரம்பமானது.இதில் நுவரெலியா மாவட்ட பொது பெரமுன வேட்பாளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் கொத்மலை வேவென்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்கெடுப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

இதன் போது பொது சுகாதார பொறிமுறைகளுக்கமைய வாக்களிப்பில் ஈடுபட வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *