http://ceylononline.lk/

Ceylon Online News Portal

நாட்டில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய 6 பேருக் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,834 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 2,524 பேர் குணமடைந்துள்ளதோடு , 299 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்கை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *