பார்முலா1 கார்பந்தயத்தின் 4-வது சுற்று
பார்முலா1 கார்பந்தயத்தின் 4-வது சுற்று சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் இன்று நடக்கிறது. இதில் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்க காத்திருக்கிறார்கள.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்2 சேனல் மாலை 6.40 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இதுவரை நடந்துள்ள 3 சுற்று முடிவில் 6 முறை சாம்பியனான லீவிஸ் ஹாமில்டன் (England) 63 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வால்டெரி போட்டாஸ் (Finland) 58 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
