மெகசின் சிறைச்சாலை அருகில் போதைப்பொருள்களுடன் பிடிபட்ட பூனை
புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல்களை அடுத்து மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் காணப்பட்ட பூனையை சுற்றி வளைத்து பிடிக்கப்பட்ட பொழுது அதன் கழுத்தில் இரண்டு சிம் அட்டைகள் ஒரு நினைவக அட்டை மற்றும் 1.7 கிராம் ஹெரோயின் கட்டப்பட்டு இருந்தது சிறைச்சாலை அதிகாரிகள்களினால் கண்டுபிடிக்கப்பட்டது.
துரதிஷ்டவசமாக போதைப் பொருள் கடத்தல்காரர்களால் விலங்குகள் பயன்படுத்தப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.

