கர்ப்பிணி பெண் மரணத்தை அடுத்து கல்முனை மருத்துவமனைக்கு வெளியே பதற்றம்
கல்முனை ஆதார வைத்திசாலையில் மூன்றாவது குழந்தையின் மகப்பேற்றுக்காக வெல்லாவெளி பாக்கியல்ல சின்னவத்தை பகுதியை சேர்ந்த 34 வயதான மாசிலாமணி சிவராணி அனுமதிக்கப்பட்டிருந்தார்
அறுவை சிகிச்சைக்குப் பின் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த தாய் சிகிச்சை பலனளிக்காமல் தாயும் சேயும் மரணித்து விட இவர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சடலத்தை பொறுப்பேற்க மறுத்ததுடன் அவர்கள் ஒன்றுகூடி போக்குவரத்துக்கு இடையூறு செய்ததால் 5 பேரை கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் அத்தியட்சகர் கூறினார்.

