http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கட்சி தாவிய ஐக்கிய தேசிய கட்சியின் மற்றுமொரு வேட்பாளர்

மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த அச்சுர இலங்கமக என்ற வேட்பாளர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிவில் இணைந்தார்

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக வேட்புமனு தாக்கல் செய்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தாவிய மூன்றாவது வேட்பாளர் இவர் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *