http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஷானி அபேசேகவிற்கு ஆதரவாக மங்கள சமரவீரவின் கருத்து

வழக்கு விசாரணை ஒன்றில் சாட்சியங்களை  மறைத்தார் என்ற ஒரு காரணத்திற்காக  குற்றப்புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஷானி அபேசேகர  கைது  இன்று கைது செய்யப்பட்டார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கப் பதிவில் ராஜபக்ஷாக்கக்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வாளர் மட்டுமே.  முன்னாள் ஜனாதிபதியால்  தொடங்கி வைக்கப்பட்ட விசாரணையே இது. இப்பொழுது  இந்த கைது ஒரு மோசமான பழிவாங்கல் நடவடிக்கையாகும் என்று மங்கள சமரவீர எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *