http://ceylononline.lk/

Ceylon Online News Portal

உலகம் முழுவதும் முழுவதும் கொரோனாவில் பலியானோரின் எண்ணிக்கை 6.75 லட்சத்தைக் கடந்துள்ளது.

சீனாவில் தொடங்கி இன்று உலகம் முழுவதும் 215 இற்கும் மேற்பட்ட நாடுகளை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் இந்த நுண்ணுயிரி நோயான covid-19 நோயினால் தற்பொழுது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6.65 லட்சத்தை தாண்டியுள்ளது.

உலக நாடுகள் கடுமையான தடுப்பு மருந்து தயாரிக்க முயன்று கொண்டு கொண்டிருந்தாலும் 2021 முதல் முதல் காலாண்டில் தான் இந்த மருந்து பயன்பாட்டிற்கு வரும் என்று உலகம் நிறுவனம் கூறியுள்ளது.
உலகம் முழுவதும்  இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.74 கோடியை தாண்டியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *