http://ceylononline.lk/

Ceylon Online News Portal

முத்தையா பிரபாகரனுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய சனத் ஜெயசூரியா

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரியா இலங்கை பொதுஜன பெரமுனா (எஸ்.எல்.பி.பி)  கட்சியின்வேட்பாளர் முத்தையா முரளிதரனின் சகோதரரான பிரபாகரனுக்கு  நேற்று  நுவரெலியா மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார  கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு தனது ஆதரவை வழங்கினார்

இக்கூட்டத்தில் தமிழில் உரையாற்றிய சனத் ஜெயசூரியா, முத்தையா பிரபாகரனுக்காக தங்கள் வாக்கை அளித்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *