http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பாதிப்பின் உச்சத்தில் இந்தியா

இந்தியாவில் மேலும் நேற்று 48,661 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.8 லட்சத்தை தாண்டியது. இறந்தவர்களின் எண்ணிக்கையும் 32,063 ஆக அதிகரித்துள்ளது.

மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  13,85,522

சிகிச்சையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை 4,67,882

 பலியானோரின் மொத்த எண்ணிக்கை  31,063

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *