புதிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு
இறுதியாக நேற்றிரவு சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,
வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களிலிருந்து ஐந்து பேருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் ஒருவர் பெலாரஸ் நாட்டிலிருந்து வந்தவர் என்றும் மற்ற நான்கு பேர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2769 உயர்ந்துள்ளது. இவர்களில் 655 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை உள்ளதாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
