http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று நுவரெலியா விஜயம்.

எதிர்வரும் 05 ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பொது பெரமுணவில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் முகமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் இன்று (26) திகதி நுவரெலியா மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இவர் இராகலை, நுவரெலியா , ஹட்டன், கினிகத்தேனை பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரசார கூட்டங்களில் பொது பெரமுன வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்ற உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *