கொள்ளுப்பிட்டியில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட போதைப்பொருள்
போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து விடுதியொன்றில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு 26 வயதுடைய இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளது.
கொள்ளுப்பிட்டி விடுதியில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட போதைப்பொருளுடன் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
3150 எஸ் ஸ் டி முத்திரை அடங்கிய போதைப்பொருட்களை கைப்பற்றப்பட்டுள்ளது
கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட இந்த சந்தேக இளைஞருக்கு எதிர்வரும் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

