கித்துல் கள் வடிப்பது தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ள பொலிஸ்மா அதிபர்
சட்டங்களுக்கு அமைவாக கித்துல் கள் வடிப்பவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முன் அனுமதி பத்திரம் தேவையில்லை.
எனவே அனைத்து காவல் நிலையங்களிலும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று பொலிஸ் மா அதிபரால் அதிபரால் பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
இதன்மூலம் கித்துல் கள் வடித்தல் அதனூடான கள் தயாரித்தல் போன்ற சட்டதிட்டங்களுக்கு அமைவான செயல்பாடுகளுக்கு முன் அனுமதி பத்திரம் தேவையில்லை என்று பொலிஸ் மா அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார்

