கொரோனா பாதிப்பு பயத்தின் உச்சத்தில் ஷாருக்கான்
பிரபல நடிகர் அமிதாப்பச்சன் முழு குடும்பமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பயத்தில் ஷாருக்கான் தனது சொகுசு வீட்டை பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடி உள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது ஐந்து மாடி அலுவலகத்தை அரசிற்கு ஏற்கனவே வழங்கியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

