http://ceylononline.lk/

Ceylon Online News Portal

நெடுங்கேணி ஆயிலடி கிராமத்தில் மரம் முறிந்து விழுந்ததில் ஒன்றரை வயது சிறுமி பலி

பெரியமடு ஆயிலடி கிராமத்தில் இன்று பிற்பகல் 3மணியளவில் பெய்தகடும் மழை காற்று காரணமாக ஆயிலடி பொது மண்டபத்தில் வீதியோரமாக பழுதடைந்த வேப்பமரம்
முறிந்து வேலைக்கு சென்ற தாயார் 2மகளுடன் வீடு திரும்பிய நிலையில் 1 -1/2 வயது குழந்தையின் மீதுவிழுந்ததினால் குழந்தை அவ்விடத்திலே உயிரிழந்துள்ளது.

உயிரிழப்பு தொடர்பாக கனகராஜன் குளத்து பொலிசார் மேலதிக விசாரனையை மேற்கொண்டு வருகின்றார். குழந்தையின் உடல் பிரேத பரிசோதணைக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்ட்டு்ளமை குறிப்பிடத்தக்கது.

ந.கலைச்செல்வன்
முல்லைத்தீவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *