http://ceylononline.lk/

Ceylon Online News Portal

உலகில் அதிவேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று

உலகில் கொரோனா தொற்று 1, 46, 33, 037 பேருக்கு  உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அதிகம் பரவிய  முதல் மூன்று நாடுகள்

அமெரிக்கா – 38,96,855
பிரேசில் – 20,99,896
இந்தியா – 10,77,618

மேலும் வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளில்கூட மீண்டும் பரவல் வேகம் எடுத்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *