பொலிஸ் ஊடகப் பிரிவு மேல் மாகாண பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கோடு மேல்மாகாண பொலிஸாரால் கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்கு ஆளான 3061 பேருக்கு பொலீசார் எச்சரித்துள்ளனர்.
இதில் முகக்கவசம் அணிய தவறியோர் 2093 சமூக இடைவெளியை பின்பற்றத் தவறியவர்கள் 968 குறிப்பிடத்தக்கது

