http://ceylononline.lk/

Ceylon Online News Portal

முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால்மூல வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றது (வீடியோ இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலின் தபால் மூலவாக்கு இரண்டாம் நாளும் அமைதியான முறையில் நடைபெறுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால்மூல வாக்காளர்கள் 3381பேர் வாக்களிக்க தகுதியான நிலையில் உள்ளனர்.

இரண்டாம் நாள் வாக்களிப்பு பிரதேச செயலகங்கள், கல்வி திணைக்களங்களில் 40சென்டர்களில் சுகாதார நடைமுறைக்கு அமைவாக பொலிஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் வாக்களிப்புக்கள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ந.கலைச்செல்வன் (முல்லைத்தீவு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *