தேர்தல் ஆணைக்குழுவுக்கு 2926 முறைபாடுகள் கிடைத்துள்ளன.
எதிர்வரும் 05 ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்கள் கடந்த 12 ம் திகதி 2926 குற்றச்சாட்டுக்கள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது,
குறித்த குற்றச்சாட்டுக்களில் வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
