http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கம்பஹா ராகமை பிரதேசத்திலுள்ள பிரபல தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது

கம்பஹா ராகமை பிரதேசத்திலுள்ள பிரபல தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூட சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார ஊழியர் ஒருவர்  கொரோனா  நோயாளியுடன் சம்பந்தப்பட்டதை அடுத்து  வைத்தியசாலை மூடப்பட்டது.

இதில் பணிபுரிந்த சுகாதார ஊழியர்கள் சுகாதார அதிகாரிகளால் சுய தனிமைப்படுத்த லுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *