அரவிந்த் சாமியை பார்த்து பொறாமைப்படும் மற்ற நடிகர்கள்
ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே போன்ற படங்களின் மூலம் புகழ்பெற்ற முன்னாள் நடிகரான அரவிந்த் சாமி இவ்வருடம் மட்டும் ஆறு படங்களுக்கு மேல் நடித்து மற்ற நடிகர்களுக்கு ஆச்சரியத்தை தருகின்றார்.

கடந்த வருடம் எந்த ஒரு படங்கள் படங்களும் வெளிவரவில்லை என்றாலும் இவ்வருடம் ஆறு படங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கும் அரவிந்தசாமி அதிர்ஷ்டக்கார நடிகராக உள்ளார்.
இதில் புலனாய்வு, தலைவி ஆகிய இரு படங்களும் தற்பொழுது கொரோனா பாதிப்பால் படப்பிடிப்புகள் நடைபெற முடியாமல் சிக்கலில் இருந்தாலும் கள்ளபார்ட் சதுரங்க வேட்டை 2 வணங்காமுடி நரகாசுரன் போன்ற படங்கள் நடித்து முடித்து திரைக்கு வருவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றது .
OTT தளத்தில் இவரது படங்களும் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை
