நாங்கள் மலையக மக்களுக்கு நேர்மையாக சேவை செய்துவிட்டு மக்களிடம் வாக்கு கேட்கின்றோம். சிலர் ஒன்றுமே செய்யாமல் மலையக மக்களை ஏமாற்றிவிட்டு அவர்களிடம் அங்கீகாரம் கேட்கின்றார்கள்
நாங்கள் மலையக மக்களுக்கு நேர்மையாக சேவை செய்துவிட்டு மக்களிடம் வாக்கு கேட்கின்றோம். சிலர் ஒன்றுமே செய்யாமல் மலையக மக்களை ஏமாற்றிவிட்டு அவர்களிடம் அங்கீகாரம் கேட்கின்றார்கள். இந்த இரண்டு தரப்புகளில் மக்களின் வாக்கு யாருக்கு என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலிய மாவட்ட வேட்பாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் இன்று 13.7.2020 மாலை இடம்பெற்ற கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தலவாக்கலை பி.கேதீஸ்
