புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து சிகிச்சை பெற்று விடுதலையாகி திரும்பி வந்தவர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை செய்ய முடிவு
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து சிகிச்சை பெற்று விடுதலையாகி திரும்பி வந்த வத்தளை ஹேகித்த மற்றும் மாபொல முத்துராஜ மாவத்தையை சேர்ந்த நபர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதா என்ற சந்தேகத்தில் அவர்களை மீள் பரிசோதனை செய்து செய்ய போலீசார் முடிவு. இதனடிப்படையில் அவர்களை பிசிஆர் பரிசோதனைக்காக வெலிசர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
