http://ceylononline.lk/

Ceylon Online News Portal

வத்தளை ஹேகித்த மற்றும் மாபொல முத்துராஜ மாவத்தையை சேர்ந்த, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் இருவர் கைது செய்யப்பட்டு பீசீஆர் பரிசோதனை

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் வத்தளை ஹேகித்த மற்றும் மாபொல முத்துராஜ மாவத்தையை சேர்ந்தவர்கள்.

இவர்களை வத்தளை பொலிஸார் கைது செய்யது பீசீஆர் பரிசோதனைக்காக வெலிசர வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *