இந்தியாவில் ஒரே நாளில் 24,879 பேருக்கு கொரோனா: பாதிப்பு 7.6 லட்சமானது
புதுடில்லி: இந்தியாவில் ஒரே நாளில் 24,879 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 67 ஆயிரத்து 296 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், 487 பேர் உயிரிழப்பால், பலி எண்ணிக்கை 21, 129 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

மாநில வாரியாக பாதிப்பு விபரம்

