கொவிட் 19 தொற்று நோய்க்கு உள்ளானவசர்களின் எண்ணிக்கை இலங்கையில் 2094 அதிகரிப்பு.
இலங்கையில் கொவிட் 19 தொற்று நோய்க்கு உள்ளனாவர்களின் எண்ணிக்கை 2094 ஆக அதிகரித்துள்ளதாக. இலங்கு சுகாதார தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
மற்றுமொரு தொற்றாளர் இனங்காணப்பட்டதனை தொடர்ந்தே இத் தொகை மேலும் அதிகரித்துள்ளதாக அப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதே வேளை கடற்படை சேர்ந்த மேலும் இருவர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.இது வரை கடையில் இத்தொற்றுக்குள்ளாகி 894 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்தோடு வெலிக்கடை சிறையில் 315 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளதாகவும் அதில் எவருக்கு கொவிட் 19 தொற்று பரவில்லை என்றும் இரானுவ தளபதி லுத்தினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
